தோல் நோய் மற்றும் அழகியல் சிறப்பு முகாம்
இனி உங்கள் தோல், தலைமுடி, மற்றும் நகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு முழுமையான தீர்வு!
தோல் நோய் மற்றும் அழகியல் சிறப்பு முகாம் ஒரே நாளில் மட்டும் ரூ.150-க்கு சிறப்பு ஆலோசனை!
சிகிச்சைகள்:
- தோல் நோய்களுக்கு நிபுணர் ஆலோசனை
- அழகியல் சிகிச்சைகள் பற்றிய முழு தகவல்கள்
- தலைமுடி வளர்ச்சி மற்றும் பராமரிப்பு சிகிச்சைகள்
- நகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு
மருத்துவர்: R. ரதிபிரியதர்ஷினி, MBBS, MD (DVL)
தோல் மற்றும் அழகியல் சிகிச்சை நிபுணர்
தேதி: 14.12.2024
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
இடம்: கேஜி மருத்துவமனை, கணபதி
தொடர்பு: 8489159676, 0422 401 2345